கட்டிட திணைக்களத்துக்கு
அன்புடன் வரவேற்கிறோம்

கட்டிட திணைக்களம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் அரச துறையில் கட்டிடங்களை வடிவமைப்பதிலும் நிர்மாணிப்பதிலும் ஈடுபட்டுள்ள முன்னோடி அரச நிறுவனமாக இருந்து வருகிறது. மாற்றடைந்துகொண்டிருக்கிற பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் திணைக்களத்தின் புதிய உற்பத்திகளையும் தொழில்முயற்சியையும் மேம்படுத்தி ஒன்றிணைந்த திட்டமொன்றைத் தயாரித்த முதலாவது அரச திணைக்களங்களில் ஒன்றாக இத்திணைக்களம் இருக்கிறது. இத்திணைக்களம் தமது பாத்திரத்தையும் சேவை பிரகடனத்தையும் மீண்டும் வரைவிலக்கணப்படுத்துவதை ஆரம்பித்துள்ள அதே வேளையில் தற்பொழுது கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப வகைப்பொறுப்புகூறல் போன்ற துறைகளில் விசேடமாக ஈடுபட்டுள்ளது.

iso

நாம் ISO சான்றளிக்கப்பட்டுள்ளோம்

ISO 9001:2008 சான்றளிக்கப்பட்ட அமைப்பு

சமீபத்திய செய்திகள்