வசதிகள்

 • அறைகளின் எண்ணிக்கை - 03
 • Number of Occupants - 06
 • Maximum 12 Occupants can be allocated, with extra payment of
  நபரொருவருக்கு ரூ. 500/-.
 • 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது

கட்டணம்

 • அறை ஒன்றுக்கு ரூ. 1500.00

விடுமுறை பங்களாவின் விபரங்கள்

 • முகவரி : இல 320, மைத்திரிபால சேனாநாயக்க மாவத்தை, அனுராதபுரம்
 • தொலைபேசி இல. : +94 252 222 547
 • விடுமுறை பங்களாவின் பராமரிப்பாளர் : திரு. டபிள்யு.கே.எச்.சி. டி சில்வா (கிரிஷாந்த)
  (தொலைபேசி: +94 712 450 605)

தொடர்பு விபரங்கள்

 • ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் (தலைமை அலுவலகம்) : திரு. எச். எல். சந்திரஷாந்த
  (தொலைபேசி: +94 112 864 783)
 • நிர்வகிக்கப்படுவது : பிரதம பொறியியலாளர் (வலயம் 03), கட்டிடத் திணைக்களம்,
  வில்கொட வீதி, குருநாகல். (தொலைபேசி: +94 372 222 437)
 • ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் (CE அலுவலகம்) : திருமதி. கே. எம். கே. குமாரிஹாமி ,
  (தொலைபேசி: +94 372 222 197)

விண்ணப்ப படிவம்