English (United Kingdom)Sinhala (Sri Lanka)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி பணிகள்/சேவைகள்

பணிகள்/சேவைகள்

  • மத்திய அரசின் கட்டிட பணிகள் தொடர்பாக தொழில்நுட்ப வகைப்பொறுப்பை சான்றுப்படுத்துதல்.
  • பாரியளவிலான கருத்திட்டங்களுக்கு கருத்திட்ட முகாமையாளர்களாதல்
  • மத்திய அரசு, வெளிநாடுகளில் தூதரக சேவைகள், மாகாணசபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் என்பவற்றிற்காக கட்டிடங்களைத் திட்டமிடுதல் மற்றும் நிர்மாணம் தொடர்பாக ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
  • நிர்மாண கைத்தொழிலில் தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கின்ற சர்வதேச தரங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் பொருட்கள், உழைப்பு போன்றவை தொடர்பில் இலங்கைக்கான மாதிரிகளைத் தயாரித்தல்.
  • இலங்கைக்குள் அனைத்து கட்டிடப் பணிகளின் தரங்களுக்கும் நியமங்களுக்கும் ஆலோசனை வழங்கும் அதிகார சபையாக இருத்தல்.
  • கட்டிடங்கள் மற்றும் கட்டியெழுப்பப்பட்ட சூழல்களுக்கேற்ப அரச நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் அரசுக்கு உதவுதல்.
  • கட்டிடப்பணிகள் சம்பந்தமாக நிதியங்களை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு தகவல் ஆலோசனைகளுக்கு அணுகக்கூடிய நிலையமாக இருத்தல்
  • கட்டிடப் பாதுகாப்புக்காக சான்றிதழ்களை வழங்குதல்
  • நிபந்தனை அறிக்கையை தயாரித்தல்
Last Updated on Friday, 12 December 2014 06:45  
காப்புரிமை © 2018 கட்டிடத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.